chennai ‘பேக்கேஜ் சிஸ்டம்’ரத்து... சிறு ஒப்பந்ததாரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும்.... சட்டபேரவையில் அமைச்சர் அறிவிப்பு... நமது நிருபர் ஆகஸ்ட் 28, 2021 ஒப்பந்ததாரர் பதிவு ஆண் டுக்கு ஒரு முறை புதுப்பித்தல் என்பதிலிருந்து மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை என மாற்றப்படும்....